Videos @ newkerala.com
Welcome
Login / Register

சிக்கன் பொடிமாஸ் | Chicken Podimas

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by in Food / Cooking
81 Views

Video Description

சிக்கன் பொடிமாஸ் தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் 1 (பொடியாக நறுக்கியது) கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் தக்காளி 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு கரம் மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன் முட்டை - 2 (விருப்பப்பட்டால்) சிக்கன் சமைக்க: சிக்கன் - 300 கிராம் உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன் தண்ணீர்

Show more

Commenting disabled.
RSS